மதுரை விமான நிலையத்தில் ( TR.) T.ராஜேந்தர் பேட்டி

மதுரை 



 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தான் .
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து டிஸ்ட்ரிபியுட்டர் ஆக இருக்கக்கூடிய திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர பத்தி எனக்கு அவருடைய பொறுப்பை ஏற்று அந்த பொதுக்கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் சினிமா கட்டணம் குறித்து  விவாதிக்க இருக்கிறேன்.


 அதே மாதிரி தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் நான் வந்து என்னுடைய இந்த உணர்வை தமிழ்நாட்டில் இன்றைக்கு திரையரங்கிற்கு வரக்கூடிய மக்களுடைய எண்ணிக்கை குறைந்துவிட்டது. என்று ஒரு காலத்தில் மக்கள் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்று யாருக்குமே தெரியாது.



 நூறு ரூபாய்க்கு குடும்பத்துடன் படம் பார்த்த காலம் போய் இன்று ஒரு டிக்கெட் 100 ௹பாய் என்றால் 5 பேர் 500 ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. 10 ருபாய் பnப்கான் 100 ருபாய் விற்பது நியாமா?
பொங்கல், தீபாவளி படம் ரிலிஸிற்கு பெரிய நடிகர் படம் மட்டுமே வருது,


தியேட்டர் கட்டணத்தை எந்த பெரிய நடிகரும் கூறுவது இல்லை ஏன்னென்றால் அவருக்கு கிடைக்க வேண்டிய கோடி ரூபாய் கிடைக்காமல் போகும் என்பதால்.
  


 மறைந்து விட்ட மக்கள் திலகம் அவர்கள் நாட்டு முதலமைச்சர்கள் நாடோடி மன்னன் மன்னாதி மன்னனாக இருந்தாலும் அதைவிட பிரமாண்டமான படம் எடுத்து கொடுத்தார் அந்த சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன் நடித்த படத்தின் டிக்கெட் இவ்வளவு இல்லை.
எல்லாருமே ஒரே டிக்கெட் கொடுத்து விட முடியுமா அப்படினு வச்சு பாருங்க கூட்டம் வருமா ஏழை மக்கள் அங்க போங்க பாமர மக்களும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் திரையரங்குக்கு வரவே முடியலை வர வர முடியாத அளவுக்கு பிடிச்சிட்டாங்க ஏன் என்கிட்ட ஒவ்வொரு நடிகர்கள் அத்தனை கோடி நூறு கோடி வேணும் 75 கோடி 50 கோடி ஆனா அந்த படத்தை விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் தெருக்கோடி.


 பிரமாண்ட படம் பாகுபலி பெரிய நடிகர்கள் நடித்த படத்தை வாங்கிட்டு எங்களுடைய முனிவராக மாறி ஒவ்வொரு தனிப்பட்ட முறையில் நீங்கள் எத்தனை கூடி எடுத்த படத்தில் இன்னொரு அவரது குடும்பத்தினர் தலைவர்களுக்கு தூக்கி போட்டு அவள் முகத்துக்கு போடும் ஆட்டம் போட்டுவிட்டு நாங்கள் நல்ல மீட்டு போட்டு பாட்டு போட்டு செட் போட்டு பிரம்மாண்டமும் மக்களுக்கு கொடுத்து மக்களை மகிழ்வித்த டி ராஜேந்தர் கேட்கிறேன் இது தனிப்பட்ட டி ராஜேந்திரன் லட்சிய திமுக வின் தலைவராக திரைப்படத்தை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவராகவும் இன்றைக்கு  அதே மாதிரி தமிழ்நாடு முழுவதும் கூடிய திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தின் கூட்டமைப்பும் இந்த கேள்வி கேட்க இன்னுமொரு ஜிஎஸ்டி வரியின் போட்டாங்க சரி இந்தியா முழுவதும் யூனிபார்ம் வரி ஜிஎஸ்டி வரி அந்த ஜிஎஸ்டி வரி வரி போட்டாச்சு அப்புறம் ஏன் டT லோக்கல் பாக்ஸ். 


சினிமாக்காரர்களை வாழவைக்க ஆந்திரா தெலுங்கானா வரிவிலக்கு செய்துள்ளனர்.
 


 ஆந்திரா வாழ வைக்குது இங்க தமிழ் நாட்டுல GST கொடுத்த பிறகு  லோக்கல் டாக்ஸ்  கொடுத்த பிறகு தமிழ்நாட்டில் மட்டுமே.மற்ற மாநிலங்களில் இல்லை .அங்கு பெரிய போராட்டம் அதாவது உரிமையை வந்து போராட்டம் நடத்தும் .


தமிழக முதல்வர் 
எனக்கு நல்ல நண்பர் வரி குறித்து  முறைப்படி சொல்ல நினைக்கிறேன். அண்ணா திமுகவுக்கு மக்கள் ஒரு எச்சரிக்கை கொடுத்து இருக்காங்க அது ஏன் சொன்ன இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா இல்லாமல் தானே கெடும் என்ற பழமொழி அதளை சொன்னேன் 
 உஷாராக சுதாரித்து நீங்க இருப்பிங்க



அடுத்து இன்னும் நகராட்சிக்கு மாநகராட்சி தேர்தல் இதையடுத்து அடுத்த சட்டமன்ற தேர்தல் வந்து விடும் அதற்கு தயராகுங்க


 திரை உலகத்துல சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையங்க  கூட்டமைப்பு உள்ளடங்கியது.


 


 தந்தை பெரியார் அவர்கள் பெரிய ஆறு இன்னைக்கு அந்த பெரியார் அவர்கள் சுயமரியாதை போராடினார் பெரியார் சுயமரியாதை செய்ய முடியாத கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் கடவுள் நம்பிக்கை உடையவர் அவசியம் ஆனால் சுயமரியாதையை இழந்து எங்களுக்கு பெற்று தந்த தந்தை பெரியார் மாறுபட்ட கருத்து கிடையாது.


 படிக்காத காமராஜர் ஐயா கொடுத்த இலவச கல்வியில் படித்து வந்திருக்கிறேன்.


ஆனால் இப்போ 5 வது 8வது பொதுத் தேர்வில் மாணவர்கள் பதிப்படைவார்கள் ஆகையால் இதனை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தார்களா?.
இதனால் கல்வி தடைபடும் என TR கூறினார்.