வாக்கிங் சென்றபோது விபத்து: இயக்குநர் சுசீந்திரன் காயம், மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் சுசீந்திரன் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார்.


வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் இயக்கநர் ஆனவர் சுசீந்திரன். அவர் இன்று காலை வாக்கிங் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். வாகனம் ஒன்று அவர் மீது மோதியதில் காயம் அடைந்துள்ளார்.